முதலமைச்சர் பழனிசாமி 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 515 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தார்.
ரூ.134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன, படுக்கை வசதி கொண்ட 515 புதிய பேருந்துகள் தயாரிக்கபட்டது.இந்த பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.