முதலமைச்சர் பழனிசாமி வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்!
முதலமைச்சர் பழனிசாமி விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் வேளாண்மைத் துறை சார்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.