முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க ஆணை!

Default Image

முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாயில் நீர் திறக்க ஆணை பிறப்பித்துள்ளார். திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறந்துவிட  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்