முதலமைச்சர் பழனிசாமி புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார் !
முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.