முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை!காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு?

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  காவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், காவலர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.  காவலர்களின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

jan live news
Welcome2025
Chhattisgarh Sakti 11th school student cut tongue
Ajith (Goog bad udly - Vidamuyarchi movie stills)
Happy New Year 2025
Happy New Year 2025
JawaharlalNehru ISSUE