முதலமைச்சர் பழனிசாமியுடன் பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிமுத்து சந்திப்பு …!
பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிமுத்து முதலமைச்சர் பழனிசாமியை நேற்று சந்தித்தார்.
தலைமைச் செயலகத்தில், பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிமுத்து நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
DINASUVADU