முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சென்னையில் பிரம்மகுமாரிகள் அமைப்பினரின் அகில இந்திய கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார்.
இளைஞர்களிடையே ஒழுக்கங்களை போதிக்கவும், அமைதியான எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ”எனது பாரதம் பொன்னான பாரதம்” என்ற தலைப்பில் பிரம்மகுமாரிகள் அமைப்பினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகில இந்திய கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை தொடங்கியது. ஒழுக்கம், அமைதியை வலியுறுத்தி துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப் படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்த இந்த பேருந்து பிரச்சாரம், பல்வேறு மாநிலங்களைக் கடந்து, மே 1-ஆம் தேதி கன்னியாகுமரி வந்து சேர்ந்தது. இன்று சென்னை வந்துள்ள கண்காட்சி பேருந்து பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பசுமைவெளிச்சாலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…