முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பநலத்துறை சேவைக்காக 9 புதிய ஜீப் வாகனங்களையும் தொடங்கி வைத்தார். 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ரூ.4.32 கோடி மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது .இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.