முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த சர்வதேச அதிகாரிகள்!

Default Image

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சர்வதேச அதிகாரிகள்  சந்தித்தனர்.

ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச கூட்டுறவுத் துறை அமைச்சர் மேன்மைமிகு சேக் அப்துல்லா பின் சாயித் பின் சுல்தான் அல்-நஹியான் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்