முடியவே முடியாது..!ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு! பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆண்டிற்கு இருமுறை நீட்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் கடிதம் வரவில்லை .அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12 ஆம் வகுப்பிலேயே திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.