தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு கடும் இழுபறிகளுக்கு நடுவில் இரு கட்டங்களாக ஒரு வழியாக நடைபெற்றது.வாக்கு எண்னிக்கையானது ஜன.,2ல் தொடங்கியது.ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிரங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற அனைவரும் ஜன.,6 அந்தந்த பதவிகளுக்கு பதவி ஏற்கின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலை நடத்த தயாராகி வருவதாக செய்திகள் கசிய தொடங்கிய நேரத்தில் தான் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வெகு சிக்கிரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக வட்டாரத் தகவல்கள் வட்டமடிக்கின்றன.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…