முக்கொம்பு அணை உடைந்தது…….தமிகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..???உயர்நீதிமன்ற கிளை பளார்..!!

Default Image

தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி  உள்ளிட்ட அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன…என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரங்கசாமி என்பவர்  ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடைந்த முக்கொம்பு தடுப்பு அணையால் தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர்.

Related imageஇதற்கிடையே அணையில் அருகே இருந்து அருகே மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.இதனால் அங்கு மணல் அள்ளும் பணி சீரும் சிறப்பாக நடந்தது.

Image result for உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஆனால் இதில் மணல் அள்ள உரிமம் பெற்றவர்களே முறைகேடாக அதிக அளவு மணல் அள்ளி அணைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள் பராமரிப்பு பணி நடைபெறாத நிலையில் 182 ஆண்டு பழமையான முக்கொம்பு அணை சுக்குனுறாக உடைந்தது.

Image result for முக்கொம்பு

Image result for மேட்டூர்
இந்த நிலையில் விசாரணைக்கு வந்த ரங்கசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பி  இந்த மனு தொடர்பாக  பதிலளிக்க தலைமை செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related image
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்