குளச்சல்: ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் அருகே நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை படுத்தும் பணியை ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் துவக்கி வைத்தார்.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ், பைரவி பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் சோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் தூய்மை பணியை செய்வதற்கு முன்னதாக மாணவர்கள் ‘தூய்மையே சேவை’என்னும் பசுமை உறுதிமொழி எடுத்தனர்.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…