நாகை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிவன் சிலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புஷ்பராஜ் மற்றும் குமார் என்ற இருவர் கொள்ளிடம் ஆற்று பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களது வலையில் கனமான பொருள் சிக்கியது போன்று தோன்றியதால், வலையை கரைக்கு இழுத்து சென்று பார்த்தனர்.
அதில் ஐம்பொன்னாலான சிவன் புலி தோல் மீது அமர்ந்து பின்புறம் நந்திசிலை மற்றும் உடுக்கை,சூலம் ஆகிய அமைப்பும், மரக்கிளையில் இரண்டு மயில்கள் அமர்ந்திருப்பது போன்று முக்கால்அடி உயரம் உடைய சிலை வலையில் சிக்கி இருந்தது.4 கிலோ எடை கொண்ட அந்த சிலையை அருகிலிருந்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…