மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதை தடுக்கும் வகையில்,இருப்பிடத்தை அறிய உதவும் டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் வழங்குவது குறித்து மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்திய கடலோர காவல்படை டி.ஐ.ஜி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதாகவும், இரவு நேரத்தில் குழுக்களாக மீன் பிடிக்க செல்வதால் அவர்களை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பிடத்தை அறிந்து கொள்ள இஸ்ரோ கண்டுபிடித்த 786 டிரன்ஸ்பாண்டர்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. அப்போது நேரில் ஆஜராகி டிரான்ஸ்பாண்டர்களின் செயல்பாடுகளை நீதிபதிகளிடம் விளக்கிய இஸ்ரோ அதிகாரிகள், அவற்றின் விலை 40 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்குவது குறித்து மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…