தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று {திங்கள்} முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஜாக்டோ- ஜியோ {ஆசிரியர்கள்} கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று ஜாக்டோ- ஜியோ {ஆசிரியர்கள்} தங்களது போராட்டத்தை தொடங்கினர்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,
* 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,
* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,
* சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், நாளை தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு படம் நடத்த ஆசிரியர்கள் இல்லமால், மாணவர்களின் படிப்பு பாதிப்பு ஆகும். எனவே தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். இதுவே அணைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு.
முன்னதாக, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போராட்டம் செய்தனர். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்தது. பின் கடந்த மாதம் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை வலியுறுத்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆளும் இந்த தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாத ஒரே துறை காவல் துறை மட்டும் தான். அவர்களும் விரைவில் நடத்தலாம். அப்படி நடந்தாலும் ராணுவத்தை விட்டு அடக்கும் அளவிற்கு மத்திய அரசு, தமிழக அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…