ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை கோரிய மனு ஆகும்.மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உயர்நீதிமன்றம்.மனுதாரர் ஆஜராகாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றம்,மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்கக் கோரி தொடர்ந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.