தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தால் அங்கே இருக்கும் மக்களின் சுற்றுசூழலை பாதிக்கும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் 100_வது நாளில் வன்முறையாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கோரி முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழுவை நியமித்து அந்த குழு ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.அதில் ஸ்டெர்லைட் ஆலையை முடியாது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தருண் அகர்வாலின் ஆய்வறிக்கையின் ஏமாற்றத்தால் தூத்துக்குடி பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் , தருண் அகர்வால் நடத்திய ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய மாணவர் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் , இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திரளானோர் மனு கொடுக்க வந்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக முழங்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
DINASUVADU.COM
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…