மீண்டும் திருமுருகன் காந்தி கைது …!திடீர் பரபரப்பு …!
மீண்டும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். 2017இல் செப்டம்பரில் தடையை மீறி பேரணி, அரசுக்கு எதிராக பேசியதாக ராயப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
நீதிமன்றம் விடுவித்த பிறகும் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருமுருகன் கேள்விக்கு பதில் தராமல் போலீஸ் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.