மீண்டும் கனிமொழி கணவருடன் காவேரி மருத்துவமனைக்கு வருகை …!

Default Image

கனிமொழி எம்.பி.  தனது கணவருடன் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்றுள்ளார்.
இன்று காலை  கனிமொழி எம்.பி. திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட நிலையில் தற்போது கணவருடன சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்