மின் இணைப்பு வழங்க லஞ்சம் …!அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

Default Image

மின் இணைப்பு வழங்க  கோவை ஆவாரம்பாளையத்தில் லஞ்சம் பெற்ற மணிவேல் என்ற அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம்.மேலும்  ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்