மாலை 5 மணி முதல் டாஸ்மாக் அடைப்ப்பு : ஆர்கே நகர்
ஆர்கே நகர் இடைதேர்தல் நடைபெறுவதை ஒட்டி அந்த தொகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிடபட்டுள்ளது. இன்று மாலை 5மணி முதல் 21ஆம் தேதி வரை டாஸ்மாக் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நாளானா 24ஆம் தேதியன்றும் டாஸ்மாக்கை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.