மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசுவதா….?பால்வளத்தை சாடிய நடிகை….!!!

Default Image

மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசுவதா? என நடிகை ஸ்ரீபிரியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக சாடியுள்ளார்.
Image result for handicapped people in india
இந்நிலையில் அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றுதிறனாளி குறித்து சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை கூறினார்.இந்த கருத்து குறித்து நடிகையும்,மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான நடிகை ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Image result for SREE PRIYA MEETING MNM
அதில் மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசுவதா?என்று   அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சாடியுள்ளார்.
Image result for ராஜேந்திர பாலாஜி
அதில் ஜெயலலிதாவை தெய்வமாக போற்றிய நீங்கள், பெண்மையையும்,அவர் பெற்றெடுக்கும் பிள்ளையையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்