மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த வசதி என்ன..?உயர்நீதிமன்றம் கேள்வி…!!

Default Image

பேருந்து நிலையங்களிலும் , கல்விநிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது.அதுமட்டுமில்லாமல் பேருந்து நிலையங்களிலும் , கல்விநிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்துள்ள வசதிகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்