மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்கள் என்ன? என்று உயர் நீதிமன்றம் கேள்வி
மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்கள் என்ன? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் ஆகஸ்ட் 27ல் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU