மாதாந்திர ஊக்கத்தொகை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்களுக்கு அதிகரிப்பு!
மாதாந்திர ஊக்கத்தொகை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது .
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 2018 ஏப்ரல் 10 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் ரூ.13,000ல் இருந்து ரூ.20,000ஆக உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.ரூ.35 ஆயிரமாக 1ம் ஆண்டு முதுநிலை பட்டய மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.ரூ.37,500 ஆக 2ம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.ரூ.40 ஆயிரமாக 3ம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.