மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு திருமுருகன் காந்தி இது குறித்து பேசியதாவது பாஜகவை விமர்சனம் செய்யப்பட்டதாக மாணவி சோபியாவை கைது செய்தது கண்டிக்கத்தக்கதுஎன்றும் மேலும்அவதூறாக பேசிய பாஜகவினர் மீது ஏன் வழக்குப்பதியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது 34 வழக்குகள் போடப்பட்டுள்ளது.இதில் அவர் மீது தேச போடப்பட்ட துரோக வழக்கும் அடங்கும்.இவரும் தனது கருத்துகளை அரசுக்கு எதிராக முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…