மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு:6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
செப்-24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற நிர்மலா தேவி வழக்கை விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.