தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், ஒன்று, இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்சிஇஆர்டி விதிகளின் படி பாடத்திட்டம் தான் கற்பிக்கப்படுகிறதா என்பதை சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், என்சிஇஆர்டி விதிகளின்படி, ஒன்று மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்றும் இந்த உத்தரவு நகல்களை, அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…