வஉசி கல்லூரி கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்
பின் செய்தியாளாருக்கு பேட்டியளித்த அவர் தூத்துக்குடி மாவட்டத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.மேலும் ஸ்டெர்லைட் குறித்து கூறிய அவர் ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கைப் பொறுத்தவரை பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்று கூறினார்.
DINASUVADU
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…