மழை நீர் சேகரிப்பு வசதி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் இருந்தால் மட்டுமே கட்டடத்திற்கு அனுமதி! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
மழை நீர் சேகரிப்பு வசதி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் இருந்தால் மட்டுமே கட்டடத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.