ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் வழக்கமாக திருச்சியிலிருந்து இரவு 10.30க்கும், சென்னையிலிருந்தும் இரவு 10.30க்கும் புறப்பட்டது, இப்போது திருச்சியிலிருந்து இரவு 10.40க்கும், சென்னையிலிருந்து இரவு 11.30க்கும் புரபடுகிறது. இதனால் தாம்பரம் கடக்க இரவு 12 ஆகிவிடுவதால் மறுநாள் என்றாகிவிடுகிறது. இதனால் டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.பயணிகள் சங்கம் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.
இதனை தொடர்ந்து ரயில் நிலையத்திலயே டிக்கெட் பரிசோதிக்கும் முறை இருந்த்தது. இதுவும் கடந்த நான்கு நாட்களாக நடந்த இச்சோதனை இப்போது பயணிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
இது தொடர்பாக திருச்சி நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சேகரன் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கூறியதாவது, ‘ரயில்வே நிர்வாகம் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது. பயணிகளின் நலத்தை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை, இன்னும் என்னென்ன இடையுறுகள் செய்ய போகிறார்களோ தெரியவில்லை’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…