அயராது உழைத்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதன் வெற்றி மலர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் என அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இந்த உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் வழிமொழிந்தனர்.
கடந்த 34 ஆண்டுகளாக ஓய்வறியாது உழைத்து அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்க செய்த, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழை எந்நாளும் பறைசாற்றிட உறுதி ஏற்கிறோம் என்று அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
dinasuvadu.com
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…