மருத்துவ காப்பீடு….2 லட்சம் 5லட்சமாக உயர்கிறது….மகிச்சியில் பொதுமக்கள்…!!

Default Image
முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை வெளியீட்டுள்ளார் தமிழக முதல்வர்.அதுமட்டுமில்லாமல் இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகையில் கட்டணமின்றி சிகிச்சை பெறலாம்.காப்பீட்டு தொகைக்கு கட்டணம் இல்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறன்து.என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்