மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு ஒத்துப்போகாத உணவு!அன்றே ஜெயலலிதா இறக்க நேர்ந்திருக்கும் !மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் ?

Default Image

மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு விசாரணைகளை பலரிடம் நடத்தி வருகின்றது.

இன்று மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அதில் ஜெயலலிதாவுக்கு 2016 செப்.28இல்  வென்டிலேட்டர் பொருத்தாவிட்டால் அன்றே இறக்க நேர்ந்திருக்கும் .ஜெயலலிதா தொடக்கம் முதலே ஆபத்தான நிலையில் தான் இருந்தார்.மேலும்  அப்போலோவில் மருத்துவ ரீதியாக ஒத்துப்போகாத உணவு வகைகள் ஜெயலலிதாவுக்கு தரப்பட்டது என மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining