சளித்தொல்லை மற்றும் மூச்சுவிடுவதில் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் காலையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார். எதற்கு முன் , திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில், டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது.
அந்த கருவிக்கான குழாயை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையால், காலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதிக்கு சென்றார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…