மருத்துவப் படிப்பு பயிற்சி அளிப்பதற்காக ரூ20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டோம்…!அமைச்சர் செங்கோட்டையன்
மருத்துவப் படிப்பு பயிற்சி அளிப்பதற்காக ரூ20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டோம் என்பது உண்மை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு பயிற்சி அளிப்பதற்காக ரூ20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டோம் என்பது உண்மை. ஆனால், அந்த நிதியை நாங்கள் செலவழிக்கவில்லை, தனியார் கல்லூரிகள் அதற்கான செலவை ஏற்றுக்கொண்டனர் என்றும்
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.