மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர், மகப்பேருக்கு பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்று இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், மருத்துவத் துறையின் தலைநகராக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…