மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி கூறுகையில்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கவும் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது ராகிங் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 19 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…