ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை பல்வேறு தரப்பினர் இந்த விசாரணை வளையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் ,இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ்குமார் ஆஜரானார் .
இவர்தான் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிகப்பட்டபோது அவர் கொண்டுவந்த அம்புலன்சை ஓட்டிவந்தவர் இவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இன்று விளக்கம் கொடுத்தார். இதில் அவர் கூறியிருப்பது ஜெயலலிதா அம்புலன்ஸில் ஏற்றும் போதே மயக்க நிலையில் தன் இருந்தார் எனவும் அவருடன் சசிகலா ,டாக்டர் சிவக்குமார், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் இருந்ததாகவும் பின்பு தான் ஆம்புலன்ஸ் ஓட்ட சென்றதால் பின்னாடி நடப்பது தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் .
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…