மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர்
உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கூறுகையில், உயர்ந்த சிந்தனை உடைய மாணவர்கள் உயர்வான இடத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.அதேபோல் உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.