மத ஊர்வலத்துக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது!

Published by
Venu

இன்று மதுரையிலிருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக விஷ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை ராமேஸ்வரம் செல்கிறது. இந்த ரத யாத்திரையை மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது;

மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்து வருகிறது. ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும் கலவர சூழலை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் முயற்சி செய்கிறது.

செவ்வாய்க்கிழமை இரவு கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அவரது கார் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆகவே, திராவிட கழகம் கலவர சூழலை ஏற்படுத்தும் தீய நோக்கில் செயல்படுகிறது. இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத ஊர்வலத்துக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

 சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…

15 mins ago

“இந்த வெற்றி முன்பே தெரியும்”…அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சி பேச்சு!

அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…

50 mins ago

கோவைக்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்., ஐடி பார்க் முதல், கிரிக்கெட் மைதானம் வரை.,

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…

1 hour ago

47-வது அமெரிக்க அதிபரானார் ‘டொனால்ட் டிரம்ப்’! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…

1 hour ago

“என்னுடைய வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்”…டொனால்ட் டிரம்பு உறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…

2 hours ago

அதிபர் பதவியை நெருங்கும் டிரம்ப்.! ஜார்ஜியாவில் வெற்றி.!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…

2 hours ago