மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!
மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல், பாடியூர் மண்மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்க்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மாநில தொல்லியல் துறை ஆணையர் மற்றும் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது .