மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும்! விஷால்
நடிகர் விஷால் ,ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் என்பது ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக இருக்கும் போது, மக்கள் ஏன் அதை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.