மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓகி புயலால் தமிழகம் பதிக்கபட்டுள்ள மீனவர்களை மீட்பது குறித்து மதிய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், 551 மீனவர்கள் கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.