திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில், இயற்க்கை ஆர்வலர் மகேந்திரன் என்பவர், பலநூறு பழமரக்கன்றுகளை வளர்த்து, சூழலியல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
திருச்சியில் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சமூக நலப்பணிகளில் தண்ணீர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமைப்பின் செயல்பாடுகளை அறிந்த தண்ணீர் அமைப்பிற்க்காக, மா, புங்கன், வேம்பு புலி, மாதுளை என 600 மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம், இணை செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் மரக்கன்றுகளை பெற்று கொண்டனர். மழை தொடங்குவதற்கு முன் பொதுமக்களிடம் மரக்கன்றுகளை வழங்கி பாதுகாப்பாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் கூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…