மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சாட்டுவது தவறு….!!!
கஜா புயல் குறித்த விவரங்களை சரியாய் தரவில்லை என மத்திய ராசு, தமிழக அரசு மீது குற்றம் சாட்டியிருப்பது தவறு என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
கஜா புயல் குறித்த விவரங்களை தமிழக அரசு சரியாக அளிக்கவில்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ் மத்திய அரசு, கஜா புயல்குறித்த அறிக்கையை கொடுக்க தமிழக அரசு தாமதப்படுத்துவதாக கூறியுள்ளது தவறு என கூறியுள்ளார்.