துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக, தெரிவித்திருக்கிறார் டெல்லியில், 15ஆவது நிதி ஆணைய தலைவர் கே.என்.சிங்கை, எம்.பிக்களோடு சென்று சந்தித்தப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதையும், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்திய அரசு நிதி வழங்க அறிவுறுத்தியிருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு கூடுமானவரை அதிகளவு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…