மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றுவதால் பல பிரச்னைகள் வருகிறது!இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றுவதால் பல பிரச்னைகள் வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு ஜனநாயகத்திற்கு எதிராக போராடுகிறது நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது. அரசு ஆளுனர் இனிமேல் ஆய்வு செய்தால் 10,000 பேர் கூடி கருப்புக்கொடி காட்டுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.