மத்திய அரசிடம் கால்நடை பராமரிப்பு துறைக்கு தேவையான நிதிகளை கேட்டுள்ளோம் ! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், கால்நடை பராமரிப்பு துறைக்கு தேவையான நிதிகளை கேட்டுள்ளோம் என கூறியுள்ளார். மொத்தம் ரூ.645 கோடி கேட்கப்பட்டுள்ளதாகவும், ஏழை பெண்களுக்கு நாட்டு கோழி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.